பாகப்பிரிவினை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாகப்பிரிவினை | |
|---|---|
| இயக்குனர் | ஏ. பீம்சிங் |
| தயாரிப்பாளர் | ஜி. என். வேலுமணி சரவணா பிலிம்ஸ் |
| கதை | கதை சோலமலை |
| நடிப்பு | சிவாஜி கணேசன் எம். ஆர். ராதா எம். என். நம்பியார் டி. எஸ். பாலைய்யா எஸ். வி. சுப்பைய்யா பி. சரோஜாதேவி தாம்பரம் லலிதா எம். வி. ராஜம்மா சி. கே. சரஸ்வதி சி. டி. ராஜகாந்தம் |
| இசையமைப்பு | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
| வெளியீடு | அக்டோபர் 31, 1959 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாகப்பிரிவினை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
விருதுகள்[தொகு]
இத்திரைப்படம் 1960 இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது (குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம்) பெற்றுள்ளது[1].
குறிப்புகள்[தொகு]
- ↑ "7th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்த்த நாள் September 04, 2011.