பஸ் சுய்டெரென்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பஸ் சுய்டெரென்ட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பஸ்தியான் சுய்டெரென்ட் | |||
| பட்டப்பெயர் | பஸ் | |||
| பிறப்பு | 3 மார்ச்சு 1977 | |||
| நெதர்லாந்து | ||||
| வகை | துடுப்பாட்டக்காரர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 11) | பிப்ரவரி 17 1996: எ நியூசிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | செப்டம்பர் 1 2009: எ ஆப்கானிஸ்தான் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | இ20 | |
| ஆட்டங்கள் | 53 | 30 | 109 | 7 |
| ஓட்டங்கள் | 1080 | 1,301 | 2,656 | 135 |
| துடுப்பாட்ட சராசரி | 25.71 | 29.56 | 29.18 | 19.28 |
| 100கள்/50கள் | 0/8 | 2/9 | 4/16 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 77* | 149* | 119 | 42 |
| பந்து வீச்சுகள் | – | – | 12 | – |
| இலக்குகள் | – | – | 0 | – |
| பந்துவீச்சு சராசரி | – | – | – | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | 0 | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | n/a | – |
| சிறந்த பந்துவீச்சு | – | – | 0/15 | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 26/– | 22/– | 47/– | 3/– |
|
செப்டம்பர் 5, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
பஸ்தியான் சுய்டெரென்ட் (Berend Arnold Westdijk, பிறப்பு: மார்ச்சு 3 1977]]), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை மிதவேகம் ஆகும்.