பஸ்லுர் ரஹ்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஸ்லுர் ரஹ்மான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 1 29
ஓட்டங்கள் 10 722
மட்டையாட்ட சராசரி 5.00 19.00
100கள்/50கள் -/- 1/-
அதியுயர் ஓட்டம் 8 104
வீசிய பந்துகள் 204 5033
வீழ்த்தல்கள் 1 96
பந்துவீச்சு சராசரி 99.00 21.32
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 6
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1
சிறந்த பந்துவீச்சு 1/43 6/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 16/-
மூலம்: [1]

பஸ்லுர் ரஹ்மான் (Fazal-ur-Rehman, பிறப்பு: சூன் 11 1935), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 29 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1958 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் லாகூரைச் சேர்ந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஸ்லுர்_ரஹ்மான்&oldid=3167977" இலிருந்து மீள்விக்கப்பட்டது