பசப்பா தனப்பா ஜாட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பஸப்பா தனப்பா ஜட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
![]() |
|
|---|---|
| பிறந்த நாள்: | செப்டம்பர் 10 1912 |
| இறந்த நாள்: | ஜூன் 7 2002 |
| இந்தியக் குடியரசுத் தலைவர் | |
| தற்காலிகமாக | |
| பதவி ஏற்பு: | பெப்ரவரி 11 1977 |
| பதவி நிறைவு: | சூலை 25 1977 |
| முன்பு பதவி வகித்தவர்: | பக்ருதின் அலி அகமது |
| அடுத்து பதவி ஏற்றவர்: | நீலம் சஞ்சீவி ரெட்டி |
பசப்பா தனப்பா ஜாட்டி (செப்டம்பர் 10, 1912 -ஜூன் 7 2002) இந்திய அரசியல்வாதி.
அரசியல் பங்களிப்பு[தொகு]
- இவர் கர்நாடக மாநில முதலமைச்சராகவும் (மே 16 1958 -மார்ச் 9 1962),
- புதுவை துணை நிலை ஆளுநராகவும் (14.10.1968 -07.11.1972),
- ஒரிசா ஆளுநராகவும் (8 நவம்பர் 1972 -20 ஆகஸ்டு 1974),
- இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகவும் (31 ஆகஸ்டு 1974 -30 ஆகஸ்டு 1979),
- இந்தியக் குடியரசுத் தலைவராகவும் (பெப்ரவரி 11, 1977 -ஜூலை 25, 1977) பதவிவகித்தார்.
|
|||||
