பஷர் அல்-அசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பஷர் அல்-அஸாத்
بشار الأسد


சிரியாவின் அரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 சூலை 2000
பிரதமர் முகமது முஸ்தபா மேரோ
முகமது நாஜி அல்-ஒடாரி
உதவி தலைவர் பரூக் அல்-ஷாரா
நாஜா அல்-அத்தர்
முன்னவர் அப்துல் அலீம் கதம் (இடைக்கால)
அரசியல் கட்சி பாத் கட்சி

பிறப்பு 11 செப்டம்பர் 1965 (1965-09-11) (அகவை 48)
திமிஷ்கு (டமாஸ்கஸ்), சிரியா
வாழ்க்கைத்
துணை
அஸ்மா அசாத்
தொழில் கண் மருத்துவர், அரசியல்
சமயம் அலாவி
1970களின் துவக்கத்தில் அஸாத் குடும்பம், இடது கோடியில் பஷர்

பஷர் அல்-அசாத் (அரபு மொழி: بشار الأسد, Baššār al-Asad; பிறப்பு 11 செப்டம்பர் 1965) சிரிய அரபுக் குடியரசின் தலைவரும் பா'த் கட்சியின் மண்டலச் செயலாளரும் முன்னாள் தலைவர் அஃபேஸ் அல்-அஸாத்தின் மகனும் ஆவார். இசுரேல் மற்றும் ஐக்கிய அமெரிக்காவினை எதிர்த்து வந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பஷர்_அல்-அசாத்&oldid=1387937" இருந்து மீள்விக்கப்பட்டது