பவுல் வால்தட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பவுல் வால்தட்டி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பவுல் வால்தட்டி | |||
| பிறப்பு | 7 திசம்பர் 1983 | |||
| இந்தியா | ||||
| தரவுகள் | ||||
| ஏ-தர | IPLT20 | |||
| ஆட்டங்கள் | 1 | 16 | ||
| ஓட்டங்கள் | 16 | 519 | ||
| ஓட்ட சராசரி | 16 | 36.07 | ||
| 100கள்/50கள் | 0 | 1/2 | ||
| அதியுயர் புள்ளி | 16 | 120 | ||
| பந்துவீச்சுகள் | 31 | 339 | ||
| விக்கெட்டுகள் | 8 | |||
| பந்துவீச்சு சராசரி | 22 | |||
| 5 விக்/இன்னிங்ஸ் | ||||
| 10 விக்/ஆட்டம் | ||||
| சிறந்த பந்துவீச்சு | 4/29 | |||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1 | 4 | ||
பவுல் வால்தட்டி (Paul Valthaty,பிறப்பு: டிசம்பர் 7, 1983), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.