பழப்பாகு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பழப்பாகு | |
|---|---|
ஸ்ரோபெரி பழப்பாகு |
|
| விவரம் | |
| முக்கிய மூலப்பொருட்(கள்) | பழங்கள் அல்லது மரக்கறிகள்; சீனி, தேன் அல்லது பெக்டின் |
பழங்கள் மற்றும் மரக்கறிகளை நீண்டகாலம் பாதுகாத்துப் பிற்பாடு பயன்படுத்துவதற்காக உருவாக்கப்படும் ஒரு உணவுப் பொருளே பழப்பாகு (Fruit preserves)ஆகும். இவ்வுணவுப் பொருள் அடைப்பான்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப் படுகின்றது. இதில் பாகுப் பொருளாக முற்காலத்தில் சீனி அல்லது தேன் பயன்படுத்தப்பட்டாலும், தற்போது இயற்கைப் பெக்டினே பயன்படுத்தப்படுகிறது.