பழனி. பெரியசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பழனி க பெரியசாமி
பிறப்பு முத்துகாப்பட்டி சிற்றூர், நாமக்கல், தமிழ் நாடு
இருப்பிடம் சென்னை, தமிழ் நாடு & அமெரிக்க ஐக்கிய நாடு
படித்த கல்வி நிறுவனங்கள் இளங்கலை & முதுகலை — பொருளாதாரம் மாநிலக் கல்லூரி, சென்னை
முனைவர், பொருளாதாரம், பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம்
பணி நிறுவனர் & தலைவர், பிஜிபி குழுமம்
வாழ்க்கைத் துணை விசாலாட்சி பெரியசாமி

முனைவர் பழனி. பெரியசாமி தமிழகத் தொழிலதிபர். நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டியை சேர்ந்த இவர், பிஜிபி குழுமத்தின் அதிபர் ஆவார். 2011-2012 ஆண்டின் பத்மஸ்ரீ ம.பொ.சி விருந்தினை பெற்றார்.


ஆரம்ப வாழ்க்கை[தொகு]

  • தந்தை - பழனிக்கவுண்டர்
  • தாய் - பழனியம்மாள்

கல்விப்பணி[தொகு]

  • துணைப் பேராசிரியர் கோவை பி.எஸ்.ஜி கலைக் கல்லூரி 1962-1963
  • பேராசிரியர், பாண்டிச்சேரி தாகூர் கலைக் கல்லூரி 1963-1967

பிஜிபி குழும தொழில் நிறுவனங்கள்[தொகு]

கல்வி நிறுவனங்கள்[தொகு]

  • பிஜிபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
  • பிஜிபி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  • பிஜிபி பாலிடெக்னிக்
  • பிஜிபி கல்வியியல் கல்லூரி
  • தரணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  • பிஜிபி இண்டஸ்டிரியஸ் டெக்னிக் இன்ஸ்டிட்யூட்

[2][3][4]

விடுதி[தொகு]

  • சென்னை லி ராயல் மெரிடியன் ஓட்டல்[5]
  • லி மெரிடியன் கோயம்புத்தூர்[6][7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/article2780904.ece
  2. http://www.pgpedu.ac.in/B-Ed/college-profile.html
  3. http://www.pgpgroup.org/pgpews/index.html
  4. http://www.pgpedu.ac.in/pgp-eng-college/about-college-profile.html
  5. http://www.thehindubusinessline.in/2010/11/26/stories/2010112651090200.htm
  6. http://www.thehindu.com/todays-paper/tp-national/article949356.ece
  7. http://www.hindu.com/2010/11/21/stories/2010112151400200.htm
  8. http://www.thehindubusinessline.com/companies/article1608948.ece

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பழனி._பெரியசாமி&oldid=1369313" இருந்து மீள்விக்கப்பட்டது