பழனியப்பா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழனியப்பா வித்தியாலயம்
அமைவிடம்
பழனிசெட்டிபட்டி, தேனி மாவட்டம், தமிழ் நாடு
தகவல்
நிறுவனர்பழனியப்பா பாசன பரிபாலன சபை, பழனிசெட்டிபட்டி.
பள்ளி மாவட்டம்தேனி
கல்வி ஆணையம்மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
தரங்கள்ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை
பால்இருபாலர்கள்
கல்வி முறைதமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டம்

பழனியப்பா வித்தியாலயம் என்பது தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாகும். இத்தொடக்கப் பள்ளி,பழனிசெட்டிபட்டியிலுள்ள “பழனியப்பா பாசன பரிபாலன சபை” எனும் நிர்வாகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது. தேனி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாடுகளின் கீழ் செயல்படும் இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருபாலர்களும் படித்து வருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனியப்பா_வித்தியாலயம்&oldid=3393576" இலிருந்து மீள்விக்கப்பட்டது