பழந்தின்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு போர்னிய ஓராங்குட்டான் (Pongo pygmaeus)

பழந்தின்னிகள் என்பது பழங்களை முதன்மை உணவாகக் கொள்ளும் தாவர உண்ணிகளையும் அனைத்துண்ணிகளையும் குறிக்கும். ஏறத்தாழ 20% பாலூட்டும் தாவர உண்ணிகள் பழங்களை உண்பதால் பழந்தின்னிகள் பாலூட்டிகளிலேயே பொதுவாகக் காணப்படுகிறது. பழந்தின்னிகள் பழம் தரும் தாவரங்களுக்கு விதை பரவுதலுக்கு உதவுதல் மூலம் நன்மையும் விதைகளைத் தின்று செரித்து விடுவதன் மூலம் தீமையும் செய்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழந்தின்னி&oldid=3878068" இலிருந்து மீள்விக்கப்பட்டது