பளை தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பளை
Pallai
இலங்கை தொடருந்து நிலையம்
நிலைய புள்ளி விவரம்
முகவரி பளை
இலங்கை
அமைவு 9°36′28.80″N 80°19′46.70″E / 9.6080000°N 80.3296389°E / 9.6080000; 80.3296389ஆள்கூறுகள்: 9°36′28.80″N 80°19′46.70″E / 9.6080000°N 80.3296389°E / 9.6080000; 80.3296389
தடங்கள் வடக்குப் பாதை
ஏனைய தகவல்கள்
மறுகட்டமைப்பு 4 மார்ச் 2014
உரிமையாளர் இலங்கை ரெயில்வே
நிலையத்தின் நிலை இயங்குகிறது
சேவைகள்
முன்சென்ற ரயில் நிலையம்   இலங்கை ரெயில்வே   பின்வரும் ரயில் நிலையம்
யானை இறவு
(கொழும்பு கோட்டையில் இருந்து)
  யாழ் தேவி   பரந்தன்
(காங்கேசன்துறை நோக்கி)
இலங்கை வடக்கு தொடருந்துப் பாதை
Unknown route-map component "exKBHFa"
காங்கேசன்துறை
Unknown route-map component "exHST"
மாவிட்டபுரம்
Unknown route-map component "exHST"
தெல்லிப்பளை
Unknown route-map component "exHST"
மல்லாகம்
Unknown route-map component "exHST"
சுன்னாகம்
Unknown route-map component "exHST"
இணுவில்
Unknown route-map component "exHST"
கோண்டாவில்
Unknown route-map component "exHST"
கொக்குவில்
Unknown route-map component "exBHF"
யாழ்ப்பாணம்
Unknown route-map component "exHST"
புங்கன்குளம்
Unknown route-map component "exWBRÜCKE"
உப்பாறு குடா
Unknown route-map component "exHST"
நாவற்குளி
Unknown route-map component "exHST"
தச்சன்தோப்பு
Unknown route-map component "exBHF"
சாவகச்சேரி
Unknown route-map component "exHST"
சங்கத்தானை
Unknown route-map component "exHST"
மீசாலை
Unknown route-map component "exBHF"
கொடிகாமம்
Unknown route-map component "exHST"
மிருசுவில்
Unknown route-map component "exHST"
எழுதுமட்டுவாள்
Stop on track
பளை
Stop on track
யானை இறவு
Bridge over water
சுண்டிக்குளம் தொடுவாய்
Stop on track
பரந்தன்
Station on track
கிளிநொச்சி
Stop on track
முறிகண்டி கோயில்
Stop on track
முறிகண்டி
Stop on track
மாங்குளம்
Stop on track
புளியங்குளம்
Stop on track
ஓமந்தை
Stop on track
தாண்டிக்குளம்
Station on track
வவுனியா
Stop on track
ஈரப்பெரியகுளம்
Unknown route-map component "exCONTg" Straight track
மன்னார் பாதை
Unknown route-map component "exSTRlf" Unknown route-map component "eABZlg"
மதவாச்சி சந்தி
Stop on track
மதவாச்சி
Straight track Head station
மிகிந்தலை
Junction from left Track turning right
மிகிந்தலை வழி
Station on track
அனுராதபுரம்
Transverse water Bridge over water Transverse water
மல்வத்து ஆறு
Stop on track
தலாவை
Stop on track
கல்கமுவை
Stop on track
மாகோ
Straight track Unknown route-map component "CONTu"
மட்டக்களப்புக்கான மட்டக்களப்பு பாதை
Junction from left Track turning right
மாகோ சந்தி
Station on track
குருனாகலை
Straight track Continuation backward
பதுளைக்கான வழி
Track turning left Junction from right
பொல்காவலை சந்தி
Continuation forward
கொழும்பு கோட்டைக்கான பாதை

பளை தொடருந்து நிலையம் (Pallai railway station, பளை புகையிரத நிலையம்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பளை நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கிறது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகிறது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வட மாகாணத் தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்து 1990 ஆம் ஆண்டு யூலை முதல் இயங்காமல் இருந்தது. 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து கிளிநொச்சி வரையான தொடருந்துப் பாதை சீரமைக்கப்பட்டு 2013 செப்டம்பர் 14 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் கிளிநொச்சி வரை பயணம் மேற்கொண்டது.[1] பின்னர் கிளிநொச்சி முதல் பளை வரையான 21 கிமீ நீளப் பாதை புனரமைக்கப்பட்டு 2014 மார்ச் 4 இல் சேவைக்கு விடப்பட்டது.[2]

2014 மார்ச் 4 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் அனுராதபுரம், வவுனியா ஊடாக பளை வரை பயணிக்கின்றன.[3]

சேவைகள்[தொகு]

நாள்தோறும் கொழும்பில் இருந்து பளை வரை யாழ்தேவி, நகரிடை விரைவு வண்டி (இன்டர்சிட்டி) பயணிகள் சேவைகள் இடம்பெறுகின்றன. இதனை விட குளிரூட்டப்பட்ட சொகுசு சேவை கொழும்பு கோட்டையிலிருந்து நாள்தோறும் பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு இரவு 8.28 மணிக்கு பளை சென்றடையும்.[2] மறுநாள் காலை பளையிலிருந்து புறப்படும் புகையிரதம் மதியம் கோட்டையை அடையும். சனிக்கிழமைகளில் மாத்தறையில் இருந்து பளை வரை ஒரு சேவை இடம்பெறுகின்றது. <[3]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பளை_தொடருந்து_நிலையம்&oldid=1698164" இருந்து மீள்விக்கப்பட்டது