பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பலூச்சிஸ்தான் (பாகிஸ்தான்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பலுசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். குவெட்டா இதன் தலைநகராகும். தாதுப்பொருட்கள் மிகுந்த மாகாணம்.
புவியியல் [தொகு]
வடக்கில் பழங்குடியினர் நிர்வாக மாநிலமும்,தெற்கில் அரபிகடலும்,மேற்கில் ஈரானையும், கிழக்கில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளது