பலாவன் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலாவன் கடற்கரை, சிங்கப்பூரின் முக்கிய சுற்றுலா தளமான செந்தோசா தீவில் அமைந்துள்ள ஒரு கடற்கரையாகும், இங்கு செல்ல சென்தொசாவின் ட்ராம் பயன்படுத்தப்படுகிறது. இந்த கடற்கரை இருக்கும் தீவானது ஆசிய கண்டத்தின் தென்பகுதியின் இறுதியாகவும், பூமத்திய ரேகையின் அருகில் அமைந்த இடமாகவும் கருதப்படுகிறது. ஆனால் சென்தொசாவின் வரைபடன்களால் கூட இதை உறுதி செய்ய முடியவில்லை. இந்த கடற்கரையில் அதிகமான அருந்தகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலாவன்_கடற்கரை&oldid=3219998" இலிருந்து மீள்விக்கப்பட்டது