பலவன் பறக்கும் அணில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பலவன் பறக்கும் அணில் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Hylopetes nigripes (ஓல்ட் ஃபீல்ட், 1893) |
பலவன் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை பிலிப்பைன்ஸ் நாட்டின் அகணிய உயிரி ஆகும். இவை பெப்ப மண்டல காடுகளில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Hylopetes nigripes தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- ↑ Ong, P., Tabaranza, B., Rosell-Ambal, G. & Balete, D. (2008). Hylopetes nigripes. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 6 January 2009.