பர்வீஸ் மிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பர்வீஸ் மிர்
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 3
ஓட்டங்கள் - 26
துடுப்பாட்ட சராசரி - 13.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி - 0*
பந்துவீச்சுகள் - 122
விக்கெட்டுகள் - 3
பந்துவீச்சு சராசரி - 25.66
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு -/- -
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 2/-

மே 3, 2006 தரவுப்படி மூலம்: [1]

பர்வீஸ் மிர் (Pervez Mir, பிறப்பு: செப்டம்பர் 24 1953, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்), டாக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் மூன்றில் கலந்து கொண்டுள்ளார். 1975 இல் பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பர்வீஸ்_மிர்&oldid=1359859" இருந்து மீள்விக்கப்பட்டது