பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பர்மிங்காம் நகரம் | |||
|---|---|---|---|
| கிழக்கிலிருந்து பர்மிங்காம் வியாபாரப் பகுதியின் ஒரு படிமம் | |||
|
|||
| சிறப்புப்பெயர்: "Brum", "Brummagem", "Second City", "Workshop of the World", "City of a Thousand Trades" | |||
| குறிக்கோளுரை: Forward | |||
| இங்கிலாந்தில் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | ஐக்கிய இராச்சியம் | ||
| ஐக்கிய இராச்சியத்திலுள்ள நாடு | இங்கிலாந்து | ||
| பகுதி | மேற்கு மிட்லன்ட்ஸ் | ||
| கவுண்டி | மேற்கு மிட்லன்ட்ஸ் | ||
| நிர்வாக மையம் | பர்மிங்காம் நடு நகரம் | ||
| தொடக்கம் | 6ஆம் நூற்றாண்டு | ||
| மாநகராட்சி | 1838 | ||
| நகரம் | 1889 | ||
| அரசு | |||
| - வகை | மாநகராட்சி | ||
| - அரசு சபை | பர்மிங்காம் நகரவை | ||
| - நகரத் தலைவர் | ரான்டல் புரூ | ||
| - அவையின் தலைவர் | மைக் விட்பி (C) | ||
| - அவையின் பெரும்பான்மை கட்சி | மரபுகாப்பு / தாராளமான மக்களாட்சியாளர்கள் | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 103.4 ச. மைல் (267.77 கிமீ²) | ||
| ஏற்றம் | 140 மீ (459 அடி) | ||
| மக்கள் தொகை (2005 மதிப்பிடு) | |||
| - நகரம் | |||
| - அடர்த்தி | 3,739/கிமீ² (9,684/ச. மைல்) | ||
| - கூட்டு நகரம் | 2 | ||
| - இனங்கள் (2005 estimates[1]) |
67.8 | ||
| நேர வலயம் | ஒ.ச.நே. (ஒ.ச.நே.+0) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
பிரித்தானிய வெய்யில்கால நேரம் (ஒ.ச.நே.+1) | ||
| Postcode | B | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 0121 | ||
| ISO 3166-2 | GB-BIR | ||
| ONS குறியீடு | 00CN | ||
| OS grid reference | SP066868 | ||
| NUTS 3 | UKG31 | ||
| இணையத்தளம்: www.birmingham.gov.uk | |||
பர்மிங்காம் (Birmingham) இங்கிலாந்தில் மேற்கு மிட்லன்ட்ஸ் கவுண்டியில் ஒரு நகரமாகும். இங்கிலாந்தின் உள்நடு நகரங்களில் மிகப்பெரிய நகரமும் இங்கிலாந்திலேயே இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 மதிப்பீட்டின் படி 1,006,500 மக்கள் வசிக்கின்றனர்.
[தொகு] அரசாங்கம்
120 கவுன்சிலர்கள் 40 வார்டுகளுடன் பர்மிங்காம் மாநகராட்சி ஐக்கிய இராச்சியத்திலேயே பெரியதாகும். ஐரோப்பாவிலேயே பெரிய கவுன்சிலாகும்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Resident Population Estimates by Ethnic Group (Percentages)". Neighbourhood Statistics (June 2005). பார்த்த நாள் 2008-02-22.
