பருமூலக்கூறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Illustration of a polypeptide macromolecule
பருமூலக்கூறு அல்லது பருமச்சேர்மம் என்பது புரதம், கருக்காடி (அல்லது நியூக்ளிக் காடி), பல்லினிப்பியம் (பாலிசாக்கரைடு) போன்ற அதிக மூலக்கூற்று நிறை உடைய உயிர்வேதிப் பொருள்களுக்கான பொதுப் பெயர். இவற்றுள் சில உயிர்வேதிப் பல்லுருவையாகவும் (பாலிமர்) சில அப்படிப் பல்லுருவையாக அல்லாத அதிக மூலக்கூற்று நிறை உடைய பொருளாகவும் இருக்கும்.