பருமிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மியான்மார் (பருமியமொழி) မြန်မာစာ (எழுத்துப் பருமிய மொழி ) မြန်မာစကား (பேச்சு பருமிய மொழி) |
||
|---|---|---|
| நாடுகள்: | Burma, Thailand, Malaysia, Singapore | |
| பேசுபவர்கள்: | தாய்மொழி: 32 மில்லியன் இரண்டாம் மொழி: 10 மில்லியன் |
|
| நிலை: | 34 | |
| மொழிக் குடும்பம்: | (திபேத்திய-பருமிய மொழிகள்) லோலோ-பருமிய மொழிகள் பருமிய மொழிகள் தெற்கத்திய மியான்மார் (பருமியமொழி) |
|
| எழுத்து முறை: | பருமிய எழுத்துமுறை | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | மியான்மார் மொழி ஆணையம் | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | my | |
| ISO 639-2: | bur (B) | mya (T) |
| ISO/FDIS 639-3: | mya | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
பருமிய மொழி என்பது சீனோ திபெத்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்த பருமிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி பருமா, தாய்லாந்து, சிங்கபூர், மலேசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ முப்பத்திரண்டு மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும்.
இம்மொழி 33 எழுத்துக்களை கொண்டது.