பரானோர்மல் ஆக்டிவிட்டி
பரானோர்மல் ஆக்டிவிட்டி | |
---|---|
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | கிறிஸ்டோபர் பி. லாண்டன் |
தயாரிப்பு | ஜேசன் ப்ளூம் ஓரேன் பேலி |
கதை | கிறிஸ்டோபர் பி. லாண்டன் |
நடிப்பு | ஆண்ட்ரூ ஜேக்கப்ஸ் Jorge Diaz கேப்ரியல் வால்ஷ் |
ஒளிப்பதிவு | கோன்சலோ அமட் |
படத்தொகுப்பு | கிரகோரி பலோட்கின் |
கலையகம் | பிலும்ஹவுஸ் புரொடக்சன்ஸ் Solana Films Room 101, Inc. |
வெளியீடு | 2014-01-03 அமெரிக்கா |
ஓட்டம் | 84 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $5 மில்லியன் |
மொத்த வருவாய் | $86,362,372 |
பரானோர்மல் ஆக்டிவிட்டி 2014ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கிறிஸ்டோபர் பி. லாண்டன் இயக்க ஆண்ட்ரூ ஜேக்கப்ஸ், Jorge Diaz, கேப்ரியல் வால்ஷ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் 2ம் பகுதி ஆக்டோபர் 24இல் வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது
வெளியீடு[தொகு]
இந்த திரைப்படம் ஜனவரி 3ம் திகதி 2014ம் ஆண்டு வெளியானது. இந்த ஆண்டில் முதல் முதலாக வெளியான ஹாலிவுட் திரைப்படம் இதுவாகும்.
நடிகர்கள்[தொகு]
- ஆண்ட்ரூ ஜேக்கப்ஸ்
- Jorge Diaz
- கேப்ரியல் வால்ஷ்
- ரிச்சர்ட் கப்ரால்
- கார்லோஸ் Pratts
- Catherine Toribio
- Noémi கோன்சலஸ்
- David Saucedo
- Julian Works