பய்சால் மஹ்மூத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பய்சால் மஹ்மூத் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பய்சால் மஹ்மூத் | |||
| பிறப்பு | பெப்ரவரி 18, 1927 | |||
| லாகூர், India | ||||
| இறப்பு | மே 30 2005 (அகவை 78) | |||
| லாகூர், பாக்கித்தான் | ||||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து வீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 3) | அக்டோபர் 16 1952: எ இந்தியா | |||
| கடைசித் தேர்வு | ஆகத்து 16 1962: எ இங்கிலாந்து | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல்தர | |||
| ஆட்டங்கள் | 34 | 112 | ||
| ஓட்டங்கள் | 620 | 2,662 | ||
| ஓட்ட சராசரி | 14.09 | 23.35 | ||
| 100கள்/50கள் | 0/1 | 1/13 | ||
| அதியுயர் புள்ளி | 60 | 100* | ||
| பந்துவீச்சுகள் | 9,834 | 25,932 | ||
| விக்கெட்டுகள் | 139 | 466 | ||
| பந்துவீச்சு சராசரி | 24.70 | 18.96 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 13 | 38 | ||
| 10 விக்/ஆட்டம் | 4 | 8 | ||
| சிறந்த பந்துவீச்சு | 7/42 | 9/43 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 11/– | 39/– | ||
|
மார்ச்சு 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
பய்சால் மஹ்மூத் (Fazal Mahmood, பிறப்பு: பெப்ரவரி 18 1927, இறப்பு மே 30 2005) பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 34 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 112 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1962 வரை பாக்கித்தான் அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் லாகூரைச் சேர்ந்தவர்.