பயர்ன் மியூனிக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இணையதளம் | Club home page | |||
|---|---|---|---|---|
|
||||
பயர்ன் மியூனிக் (ஜெர்மன்: Fußball-Club Bayern München) பவேரியா மாநிலத்தின் மியூனிக் நகரில் உள்ள ஓரு ஜெர்மானிய விளையாட்டு மன்றம். இது தனது காற்பந்தாட்ட குழுவிற்கு மிக பிரபலமானது. இக்குழு 22 ஜெர்மானிய சங்கப்போட்டிகளையும் 15 ஜெர்மானிய கோப்பைகளையும் வென்று ஜெர்மனியின் முன்னணி காற்பந்தாட்ட குழுவாக திகழ்கிறது.