பயனர் பேச்சு:Jaivanth

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Jaivanth, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 09:50, 13 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
மிகவும் தாமதமாகக் கொடுத்தாலும் உங்களுக்கான சரியான பதக்கம். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:46, 18 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--Commons sibi (பேச்சு) 17:28, 18 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 18:27, 18 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:59, 19 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

நிர்வாகிகள் கவனத்துக்கு[தொகு]

[1] நான் இவர் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் பக்கச்சார்பாக அமைய வாய்ப்புள்ளதால் மற்ற நிர்வாகிகள் இதை கவனிக்கவும். பயனர்:AntanO, பயனர்:Ravidreams--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:57, 24 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

பயனர் ஜெய்வந்து. முதலில் உங்கள் பயனர் பக்கத்தில் நீங்கள் செய்ததை ஒப்புக்கொண்டமைக்கு நன்றி. ஒருவர் போலிப்பட்டயமே தயாரித்திருந்தாலும் அதற்காக சண்டையிடும் தளம் இது அல்ல. நான் ஒருவர் போலிப்பட்டயம் தயாரித்ததாக கண்டறிந்தால் அவற்றை தரமான ஆய்விதழ்களில் வெளியிட்டுவிட்டு அதை இங்கே சான்றாக கொடுத்து அந்த பட்டயம் மேற்கோளாகச் சுட்டப்பட்டிருக்கும் கட்டுரையில் அந்த பட்டயத்தின் போலித்தனமையையும் எழுதி சான்றையும் காட்டுவேன். அதுவே முறை. ஒருவேளை அப்பட்டயம் விக்கியில் மேற்கோள் காட்டப்படாது இருந்தால் அது தொடர்பாக விக்கியில் ஒன்றும் எழுதக்கூடாது. முக்கியமாக பயனர் பக்கத்தில் போய் தாக்கி எழுதக்கூடாது. இதுவே விதி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:04, 24 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

//சமூக ஆவணங்கள் என்ற பெயரில் போலியான செப்பேடு பட்டயங்களை உருவாக்கி வரலாறை திரித்து வரும் நெல்லையை சேர்ந்த S.D. நெடுமாறனை அம்பலப்படுத்தவும், கண்டிக்கவும் செய்ய நெடுமாரனது பக்கத்தில் எழுதியது நானே என்று பயனர்:தென்காசி சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இங்கு நான் தெரியப்படுத்துகின்றேன்.//

பயனர்:AntanO

ஒரு விக்கிப் பயனரின் பக்கத்தில் இவர் தகாத சொற்களால் அனானியாக தாக்கி எழுதியிருந்தார்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:03, 29 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

தடை[தொகு]

Stop icon with clock
நீங்கள் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டதால் 3 மாதங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளீர்கள். தொடர்ந்தும் இவ்வாறு செய்தால் நீண்ட தடைக்கு உட்படலாம். தடை நீங்கியதும், பயனுள்ள பங்களிப்புக்களை வழங்க அழைக்கப்படுகிறீர்கள்.

--AntonTalk 03:41, 6 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

ஜெய்வந்து;

மீண்டும் நிர்வாகிகள் உங்கள் பேச்சுப்பக்கத்தில் செய்த தொகுப்புகளை நீக்கியுள்ளீர்கள். அதனால் தடை இன்னும் 3 மாதங்களுக்கு நீட்டப்படலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:27, 5 சூன் 2015 (UTC)[பதிலளி]

தடை நீங்கியது என்பதால், நான் என் பக்கத்தில் உள்ளனவற்றை திருத்தலாம் என்று கருதி அவற்றை நீக்கினேன். அதற்கும் மீண்டும் தடையா தென்காசி சுப்பிரமணியன்??? நிர்வாகிகள் என் பக்கத்தில் விட்டுச்சென்ற பின்னூட்டங்களை அழிக்கக்கூடாது என்பது எனக்கு யாரும் சொல்லவுமில்லை, எனக்கும் அது தெரிந்திருக்கவில்லை. பலதரப்பட்ட போலி பட்டயங்கள் உண்மையில் போலியே என்று தரமான ஆய்வாளர்கள் தங்கள் நூல்களில் ஆதாரத்துடன் தெரியப்படுத்தியுள்ளார்கள். அவற்றை மேற்கோள் காண்பிக்க அந்த செப்பேட்டின் பெயரிலேயே ஒரு பக்கத்தினை ஆரம்பிக்கலாமா? விக்கிக்கு புதிதாய் அறிமுகமான எனக்கு வழிகாட்டவும். நன்றி--Jaivanth (பேச்சு) 10:13, 6 சூன் 2015 (UTC)[பதிலளி]

நிருவாகிகள் எழுதியுள்ளார்கள் என்பதனால் மட்டுமே பேச்சுப் பக்கங்கள் நீக்கப்படக்கூடாது என்பதில்லை. பொதுவாகவே பயனர் பேச்சுப் பக்கங்கள் நீக்கப்படுவதில்லை. மேலதிக தகவல்களுக்கு இங்கு பாருங்கள்.--Kanags \உரையாடுக 10:31, 6 சூன் 2015 (UTC)[பதிலளி]
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி--Jaivanth (பேச்சு) 10:42, 6 சூன் 2015 (UTC).[பதிலளி]

Kanags ஏற்கனவே இப்படி ஒருமுறை பேச்சுப்பக்க உள்ளடக்கங்களை நீக்கியுள்ளார். இப்போது அண்டனும் நானும் செய்த தொகுப்பை மட்டும் தெரிந்தெடுத்து நீக்கியதால் அப்படிச் சொன்னேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:49, 6 சூன் 2015 (UTC)[பதிலளி]

தென்காசி, உங்கள் கூற்றில் இருந்து ஜெய்வந்து மட்டுமல்ல (ஏன் நானும் கூட) விளங்கிக் கொண்டது வேறு. அவருக்கு சரியான விளக்கம் அளிக்கவே சுட்டினேன்.--Kanags \உரையாடுக 11:01, 6 சூன் 2015 (UTC)[பதிலளி]
ஆம். தனிநபர் கருத்து விரோதத்தால் மட்டுமே என் பக்கத்தை திருத்த அவர் அனுமதி கொடுக்கவில்லை என்று எண்ணியிருந்தேன். இன்று தெளிந்தது --Jaivanth (பேச்சு) 11:03, 6 சூன் 2015 (UTC)[பதிலளி]

//நான் இவர் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் பக்கச்சார்பாக அமைய வாய்ப்புள்ளதால் மற்ற நிர்வாகிகள் இதை கவனிக்கவும். //

ஜெய்வந்து

இப்படி நான் மேலே முதலிலேயே கூறியுள்ளேன். ஜெய்வந்துக்கு நான் தடையே விதிக்கவில்லை. அண்டன் தான் தடை செய்தார் என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:42, 6 சூன் 2015 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

Add the below in கொங்கு வேளாளர் article. I dont have access to edit that page. I have verified the sources.

கவுண்டர்களின் மதம்[தொகு]

கவுண்டர்கள் சைவ சித்தாந்தத்தின் பாரம்பரிய அடிப்படையில் சைவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். முந்தைய காலங்களில் கணிசமான மக்கள் சமணத்தைப் பின்பற்றியதாகத் தெரிகிறது அதுக்கு ஆதாரமாக இன்றும் விஜயமங்கலம், ஜினாபுரம், வெள்ளோடு, பெருந்துறை, பழனி, ஐவர்மலை மற்றும் பூந்துறை ஆகிய இடங்களில் கோவில்கள் காணப்படுகின்றன. பின்னர் சித்தர் மரபுகளால் (பெரும்பாலான சித்தர்கள் கொங்குநாட்டில் வாழ்ந்தனர்), அவர்கள் மீண்டும் சைவ மதத்திற்கு மாற்றப்பட்டனர். கவுண்டர்கள் கோத்திரம் என்ற முறையைப் பின்பற்றுகிறார்கள், இது கூட்டம் என்று அழைக்கப்படுகிறது, அதில் ஒரே கூத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே மூதாதையரிடமிருந்து வந்தவர்களாகக் கருதப்படுவதால் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு கூட்டத்திற்கும் அதன் சொந்த குலகுரு அதாவது ஒரு பிராமணர் பாரம்பரியமாக மதிக்கப்படுகிறார். ஒவ்வொரு குலத்திற்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குலதெய்வங்கள் உள்ளன.[1][2][3][4] [5]--−முன்நிற்கும் கருத்து Tamil098 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

  1. http://www.konguassociation.com/en/epages/religion.html
  2. https://www.jstor.org/stable/44147510
  3. https://books.google.co.in/books?id=pOqgYpCgCXsC&printsec=frontcover&dq=kongu+vellalar+saiva+siddhanta&hl=en&newbks=1&newbks_redir=1&sa=X&ved=2ahUKEwjekZqwx-LyAhWuzDgGHdrsDtMQ6AF6BAgFEAI
  4. https://books.google.co.in/books?id=wcWfAAAAMAAJ&q=kongu+vellalar+AND+saiva+siddhanta&dq=kongu+vellalar+AND+saiva+siddhanta&hl=en&newbks=1&newbks_redir=1&printsec=frontcover&sa=X&ved=2ahUKEwj7j427x-LyAhWnzjgGHY8kBUsQ6AF6BAgJEAI
  5. https://books.google.co.in/books?id=Lm4tAQAAIAAJ&q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+AND+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&dq=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+AND+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&hl=en&newbks=1&newbks_redir=1&printsec=frontcover&sa=X&ved=2ahUKEwjnlNHXxtjyAhVSX30KHTZ8AsIQ6AEwAHoECAoQAg
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jaivanth&oldid=3272187" இலிருந்து மீள்விக்கப்பட்டது