பயனர்:Kalaimahan fairooz
கலைமகன் பைரூஸ்
![]() |
இப்பயனர் இலங்கையராவார். |
| கலைமகன் பைரூஸ் | |
கலைமகன் பைரூஸ் |
|
| பிறப்பு | இஸ்மாயில் எம். பைரூஸ் சனவரி 26, 1974 மதுராப்புர,வெலிகம, இலங்கை |
|---|---|
| தங்குமிடம் | இலங்கை |
| பணி | கணனிப் பக்கவடிவமைப்பாளர், சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பாளர் |
| சமயம் | இஸ்லாம் |
| வாழ்க்கைத் துணை | சித்தி பஹ்மியா |
| பிள்ளைகள் | நூருல் ஹக், முஹம்மது ஹாலித் |
கலைமகன் பைரூஸ் (Kalaimahan Fairooz, பிறப்பு: ஜனவரி 26, 1974) என்ற பெயரில் எழுதும் இஸ்மாயில் எம். பைரூஸ் இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை வெலிகம, மதுராப்புரவைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர்,சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பாளர். 1986களில் எழுதத்தொடங்கியவர். இவர் கலைமகன் பைரூஸ், இப்னு இஸ்மாயில், மண்ணூர் மாணிக்கம், கவிராஜன், பஹ்மியா மணாளன், அபூஹக், அபூஹாலித், தமிழ்ப்பித்தன் என்று பல புனைப்பெயர்களில் கவிதை (மரபுக்கவிதை, புதுக்கவிதை), சிறுகதை, கட்டுரை, விமர்சனம், மாணவர்க்கான ஆக்கங்கள் எனப் பல இலக்கியங்களை எழுதி வருகிறார். தற்போது வெலிகம ஸலாஹியா பன்னாட்டுப் பாடசாலையில் தமிழ்ப்பாட போதனாசிரியராகவும், அரச மொழிக்கல்வித் திட்டத்தின் கீழ் சிங்கள மாணாக்கருக்குத் தமிழ்மொழியும் கற்பித்துவருகின்றார்.
பொருளடக்கம் |
[தொகு] எழுதிய நூல்கள்
[தொகு] வெளியிட்ட சஞ்சிகைகள்:
- பனிமலர் மாணவர் சஞ்சிகை
- மெய்யொளி (ரீடர்ஸ் டைஜஸ்ட் வகையிலான) மாணவர் சஞ்சிகை
- புத்தொலி மாசிகை
[தொகு] அச்சில்
- நிழலும் நிதர்சனமும் (கவிதைத் தொகுப்பு)
[தொகு] விக்கிப்பீடியாவில் தொடங்கிய கட்டுரைகள்
- செலக் (அமைப்பு)
- கோட்டை இராச்சியம்
- விஜயபாகு படுகொலை
- கொக்கலை
- எஸ். ஹுஸைன் மெளலானா
- குடற் புண்
- நவிரம் (மலை)
- அனுருத்த ரத்வத்தை
- பேனா (இதழ்)
- காப்பியம்
- தேசியப் பாடசாலைகள் (இலங்கை)
- நிளார் என். காசிம்
- குமாரதுங்க முனிதாச
- இலங்கையில் பாடசாலைகள்
- எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான்
- டப்பி ஆலிம்
- ஏ.எச். முகம்மது யூசுப்
- திக்குவல்லை ஸப்வான்
- வாரிஸ் அலி மெளலானா
- எம். ஏ. எம். சுக்ரி
- மேற்கு மனிதன்
- மாத்தறை காசிம் புலவர்
- கலீல் அவ்ன் மெளலானா
- மீள்பார்வை
- அறிவமுதம்
- மெய்யொளி
- புகாரி
- முகம்மது_அல்-புகாரி
- பெண்_புலவர்கள்
- தமிழ்_மொழிக்_குடும்பம்
- திக்குவல்லை
- வெலிகம செய்தி
- இடையினம்
- பொன்தீவு
- மகரக்_குறுக்கம்
- நெட்டெழுத்து
- குற்றெழுத்து
- திரையச்சு
- அஸ்ஸபா_வித்தியாலயம்
- பல்லவர்_காலம்
- சங்க_கால_இலக்கிய_நெறி
- மெல்லினம்
- வல்லினம்
- வேற்றுமை_அணி
- மஸீதா_புன்னியாமீன்
- கணனி பக்கவடிவமைப்பாளர்
- பீ.எம். புன்னியாமீன்
- த.சா. அப்துல் லத்தீப்
- மதுராப்புர
[தொகு] பயன்படுத்திய பிற கணக்குகள்
[தொகு] ஐ.பீ. இலக்கத்தில் பல. நினைவில் இல்லாதன
[தொகு] வெளி இணைப்புக்கள்
[தொகு] பங்களிப்புகள்
| Kalaimahan fairooz: பயனர்வெளி பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள்1 · தொடங்கிய கட்டுரைகள்2 · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |
[தொகு] தொடர்பு கொள்ள...
கைபேசி எண் : வார்ப்புரு:நாட்டுத் தகவல் SL 
மின்னஞ்சல் : ismailmfairooz@gmail.com
வலைப்பூ : http://kalaimahanfairooz.co.cc, http://kalaivimarsanam.blogspot.com]
