பயனர்:Eelamstylez77

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


வணக்கங்கள்

அன்பு உலகத்தமிழ் நெஞ்சங்களுக்கு என் சிறப்பு வணக்கங்களைக் கூறி வரவேற்கிறேன்! நான் கனடாவில் பிறந்த ஒரு இளம் ஈழத்தமிழ் மாணவன். விக்கிபீடியாவில் 2007ஆம் ஆண்டில் சேர்ந்தேன். ஆங்கில விக்கிபீடியாவில் தமிழகத் திரைப்படத்துறை, தமிழர்கள் வாழ்வியல், மற்றும் புலம்பெயர் தமிழர் பற்றிய கட்டுரைகளை உருவாக்குவேன். மேலும், நான் வாழும் ரொறன்ரோ மாநகரில் நடைபெறும் சம்பவங்களையும் ரொறன்ரோ சம்மந்தப்பட்ட தலைப்புகளையும் பற்றி எழுதுவேன்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Eelamstylez77&oldid=919333" இருந்து மீள்விக்கப்பட்டது