பயனர்:உமாபதி/சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

[தொகு] தலைவிளக்குப் பாவித்தல்

இலங்கைச் சட்டப்படி சூரியன் மறைந்து 15 நிமிடத்திற்குப் பின்னரும் சூரிய உதயத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்பாகவும் தலைவிளக்குப் பாவிக்க வேண்டும்.

[தொகு] ஏற்ற இறக்கப் பாதையில் வாகனம் செலுத்துதல்

  1. ஏற்றப்பாதையில் செல்லும் போது உச்சி சரிவரத் தெரியாததால் மெதுவாகவே வாகனத்தைச் செலுத்தி உச்சியை அடையவேண்டும். #ஏற்றபாதையில் செல்லும் போது ஏறி வரும் வாகனத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும்.
  2. இறங்கும் பொழுது ஆர்முடுக்கியில் (Accelerator) இருந்து காலை எடுத்து நிறுத்தியில் காலை வைக்கவும்.
"http://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:உமாபதி/சோதனை&oldid=358666" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி