பயத்தம் பணியாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயற்றம் பணியாரம் என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் ஒரு இனிப்புப் பலகாரம். பயற்றம் மா, அரசி மா, சீனி, வறுத்த தேங்காய்ப் பூ ஆகியவை ஒரே அளவு எடுத்து, மெல்லிய சுடுதண்ணீர் விட்டு குழைத்து உருட்டி மாவில் தோய்த்து பொரித்து எடுப்பர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயத்தம்_பணியாரம்&oldid=3248900" இலிருந்து மீள்விக்கப்பட்டது