பயத்தங்காய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| Yardlong bean | ||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
| முச்சொற்பெயர் | ||||||||||||||||||
| Vigna unguiculata sesquipedalis (L.) Verdc. |
பயத்தங்காய் என்பது அவரை (bean) வகையைச் சார்த ஒரு தாவரத்தின் காய் ஆகும். இது நீண்ட கொடியாக 35-75 செமீ அளவு வளரும். இது ஆபிரிக்க, சீன, தெற்காசிய, இந்திய, தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
[தொகு] தமிழர் சமையலில் பயத்தங்காய்
தமிழர் சமையலில் இதை பிரட்டல் கறியாக ஆக்குவர். சாம்பாறு, சோறு அல்லது புட்டுக் குழையலிலும் சேர்பர்.