பன்மொழிச் சமூகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் முதன்மையாக பயன்படும் சமூகங்களைப் பன்மொழிச் சமூகம் எனலாம். உலகின் அனேக நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் வழக்கில் இருக்கின்றன, எ.கா இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர். இன்றைய உலகமயமாதல் காலகட்டத்தில் பன்மொழிச் சமூக கட்டமைப்பை ஏதுவாக்கி பேணுவது சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு அவசிமாகின்றது.

[தொகு] தமிழ்நாடு

தமிழ்நாடு ஒரு பன்மொழிச் சமூகமே. பெரும்பாலோனார் தமிழ் மொழியைத் தாய் மொழியாக கொண்டிருந்தாலும் பிறதொரு மொழியில் ஆற்றல் மிக்கவர்கள். ஆங்கிலம், சமஸ்கிரதம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பன்மொழிகளும் தமிழ்நாட்டில் பயன்படுகின்றன.

[தொகு] இவற்றையும் பார்க்க

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்