பன்னிரண்டுமுக ஐங்கோணகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பன்னிரண்டு ஐங்கோணகம்

பன்னிரண்டுமுக ஐங்கோணகம் என்பது 12 தட்டையான சீர் ஐங்கோணங்களைக் கொண்டு அடைக்கவல்ல ஒரு திண்மவடிவம். இது புகழ் பெற்ற பிளேட்டோவின் ஐந்து சீர்திண்மங்களில் ஒன்று. மூன்று ஐங்கோணங்கள் ஒரு முனையில் முட்டுமாறு அமைந்துள்ள வடிவம்.

Dodecahedron.gif

[தொகு] பரப்பளவும் கன (பரும) அளவும்

ஒரு சீரான பன்னிரண்டுமுக ஐங்கோணகத்தில் உள்ள ஐங்கோணத்தின் நீளம் \ a அதன் மேற்பரப்பளவு \ A யும், கன அளவு (பரும அளவு) \ V யும் கீழ்க்காணும் சமன்பாடுகளால் கணக்கிடலாம்.

A=3\sqrt{25+10\sqrt5}a^2
V=\begin{matrix}{1\over4}\end{matrix}(15+7\sqrt5)a^3
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்