அனைத்துலக நாணய நிதியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பன்னாட்டு நாணய நிதியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அனைத்துலக நாணய நிதியம் (International Monetary Fund) அமெரிக்க டொலர் ஒழுங்குடைமையை பிரதானமாக பாதுகாப்பதற்காக 1945 ஆண்டு உருவாக்கப்பட்டது. எந்த ஒரு முடிவும் 85% அதன் செயலாக்க குழுவின் ஆதவுடன்தான் அமுல்செய்யப்படலாம். இதில் கட்டுப்படுத்தும் 18% வீத அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது. இதன் தலைவர் எப்பொழுதும் ஒரு ஐரோப்பியராக இருப்பதும், உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராக இருப்பதும் வழக்கம்.
பொருளடக்கம் |
அனைத்துலக நாணய நிதியத்தின் பலக்குறைப்பு [தொகு]
அண்மைக் காலத்தில் (2006, 2007) பல கடன் நாடுகள் அனைத்துலக நாணய நிதியத்தில் இருந்து கடன் பெறுவதை தவிர்த்தும், பெற்ற கடனை அடைத்தும் வரவுதால், வருமான அனைத்துலக நாணய நிதியத்தின் வருமானம் குறைந்து, அதன் பலம் சற்று குறுகி வருகின்றது. [1] [2]
இவற்றையும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ The decline (& fall?) of the IMF or, chronicle of an institutional death foretold - Soren Ambrose
- ↑ The Future Financing of the IMF - Katrine Graabæk Mogensen, International Relations
வெளி இணைப்புகள் [தொகு]
- http://www.imf.org/
- http://forum.armkb.com/showthread.php?t=10815
- http://news.bbc.co.uk/2/hi/business/3712718.stm Africa fails in IMF vote demand