பன்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பன்கு (சீனம்: 盘古; பின்யின்: Pángǔ) சீன தொன்மவியலில் அண்டத்தின் முதல் உயிர் ஆக வருணிக்கப்படுகிறது. தொடக்கத்தில் அண்டத்தில் ஒழுங்கின்மை (chaos) தவிர எதுவும் இருக்கவில்லை. ஒழுங்கின்மையில் (chaos) இருந்து ஒரு அண்ட முட்டை உருவாகியது. அதில் இருந்து பன்கு தோன்றியது. பன்கு உலகை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பன்கு&oldid=1092389" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்