பண்டர் செரி பெகாவான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பந்தர் செரி பெகவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பண்டர் செரி பெகாவான் بندر سري بڬاوان |
|
|---|---|
| சிறப்புப்பெயர்: Bandar or BSB | |
| அமைவு: | |
| நாடு | |
| மாவட்டம் | |
| பரப்பளவு | |
| - நகரம் | 100.36 கிமீ² (38.7 ச. மைல்) |
| மக்கள் தொகை (2010) | |
| - நகரம் | 140 |
| - அடர்த்தி | 272/கிமீ² (704.5/ச. மைல்) |
| - புறநகர் | 2,76,608 |
| - ஊர்ப்பெயர் | |
| Mean solar time UTC+07:39:00 | |
| இணையத்தளம்: www.municipal-bsb.gov.bn/ | |
பண்டர் செரி பெகாவான் (ஜாவி: بندر سري بڬاوان ; ˌbanda səˌri bəˈɡawan) என்பது புரூணை சுல்தானகத்தின் மிகப்பெரிய ஊரும் தலைநகரமும் ஆகும். 2010 ஆம் ஆண்டிற் கிட்டத்தட்ட 140,000 பேர் கொண்டதாக இருப்பினும்[1] இதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதியும் சேர்ந்து 276,608 பேர் கொண்டதாகத் திகழ்கிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Bandar Seri Begawan". Answers.com.
வெளித் தொடுப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் பண்டர் செரி பெகாவான் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- வணிகம்