பத்ரி (2001 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பத்ரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பத்ரி
இயக்குனர் பி. ஏ. அருண் பிரசாது
தயாரிப்பாளர் பி. சிவராம கிட்டிணா
நடிப்பு விசய்
பூமிகா சாவ்லா
இசையமைப்பு இரமணா கோகுலா
ஒளிப்பதிவு சயனன் வின்சென்டு
கலையகம் சிறீ வெங்கடேசுரா ஆர்டு விலிம்சு
வெளியீடு ஏப்பிரல் 16, 2001
கால நீளம் 159 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்

பத்ரி (Badri) என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் பி. ஏ. அருண் பிரசாதின் இயக்கத்தில் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]

இந்தத் திரைப்படம் தம்முடு என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[3]

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதைமாந்தர்
விசய் சிறீபத்ரிநாதமூர்த்தி
பூமிகா சாவ்லா சானகி
மோனல் மமத்தி
இரியாசு கான் வெற்றிநாத்து
விவேக்கு
தாமு
அனு மோகன்
சஞ்சீவு

[4]

பாடல்கள்[தொகு]

பத்ரி
பாடல் :இரமணா கோகுலா
வெளியீடு 2001
இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்
1 ஏஞ்சல் வந்தாளே தேவி சிறீ பிரசாது, கே. எசு. சித்ரா 04:46 பழனி பாரதி
2 கலகலக்குது எங்கள் (சங்கர் மகாதேவன்) சங்கர் மகாதேவன் 05:05 பழனி பாரதி
3 என்னோட லைலா விசய் 05:13 பழனி பாரதி
4 அடி ஜிவ்வுனு ஜிவ்வுனு இரமணா கோகுலா, தேவி சிறீ பிரசாது 02:06 பழனி பாரதி
5 காதல் சொல்வது சீனிவாசு, சுனிதா 04:36 பழனி பாரதி
6 கலகலக்குது எங்கள் (மனோ) மனோ 05:05 பழனி பாரதி
7 கிங் ஒஃப் சென்னை தேவி சிறீ பிரசாது 04:19 பழனி பாரதி
8 சலாம் மகராசா தேவன், பிரியா 02:23 பழனி பாரதி
9 ஸ்ரெல்லா மேறிஸ் லாறா திப்பு, விவேக்கு, தாமு 01:46 பழனி பாரதி
10 ற்ரவெலிங் சோல்ட்யர் இரமணா கோகுலா 04:07 பழனி பாரதி

[5]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரி_(2001_திரைப்படம்)&oldid=1618409" இருந்து மீள்விக்கப்பட்டது