பத்ம விபூசண்
| பத்ம விபூசண் | ||
| விருது குறித்தத் தகவல் | ||
|---|---|---|
| வகை | குடிமக்களுக்கான | |
| பகுப்பு | தேசிய அளவில் | |
| நிறுவியது | 1954 | |
| முதலில் வழங்கப்பட்டது | 1954 | |
| கடைசியாக வழங்கப்பட்டது | 2012 | |
| மொத்தம் வழங்கப்பட்டவை | 288 | |
| வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
| முந்தைய பெயர்(கள்) | பஹேலா வர்க் | |
| நாடா | நடுத்தர பிங்க் | |
| விருது தரவரிசை | ||
| பாரத ரத்னா ← பத்ம விபூசண் → பத்ம பூசன் | ||
பத்ம விபூசண் (Padma Vibhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய குடியியல் விருது. பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2012 வரை, 288 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[1] 2012இல், 5 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
விருது பெற்றவர்களின் பட்டியல் [தொகு]
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Padma Vibhushan Awardees". Ministry of Communications and Information Technology (India). பார்த்த நாள் 2009-06-28.
வெளியிணைப்புகள் [தொகு]
- "Padma Awards". Ministry of Communications and Information Technology (India).
- "Padma Awards Directory (1954-2007)" (PDF). Ministry of Home Affairs (India) (2007-05-30).
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||