பதினோராவது மக்களவை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பதினொன்றாவது மக்களவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய நாடாளுமன்றத்தின் பதினொன்றாவது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1996 க்குப்பின் கூடியது. இதன், முக்கிய உறுப்பினர்கள்.
முக்கிய உறுப்பினர்கள் [தொகு]
| எண் | உறுப்பினர் பெயர் | வகித்த பதவி | பதவி வகித்த காலம் |
|---|---|---|---|
| 1. | பி. ஏ. சங்மா | மக்களவைத் தலைவர் | 05-23-96 - 03-23-98 |
| 2. | சுராஜ் பான் | மக்களவைத் துணைத் தலைவர் | 07-12-96 -12-04-97 |
| 3. | சுரேந்திர மிஸ்ரா | பொதுச் செயலர் | 01-01-96 -07-15-96 |
| 4. | எஸ். கோபாலன் | பொதுச் செயலர் | 07-15-96 - 07-14-99 |