பதினறும எண் முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பதினறும எண்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பதினறும எண்கள் பதினாறை அடிப்படையாக கொண்டவை. பல [[கணினி] மென்பொருட்களும் பதினறும எண்களை கொண்ட நிரல்களாகவே தொகுக்கப்படுகிறது.

எண்கணிதம், இடத்தை அடிப்படையாக கொண்டது. ஒரு எண் இருக்கும் இடத்தை பொறுத்து அதன் பெருக்கும் அளவு அமைகிறது. ஒன்று, பத்து, நூறு என்று எண்கள் இடத்தை கொண்டு அளவிடப்படுகிறது. அதனால்தான் 9க்கு அடுத்து 2 இலக்கத்திற்கு தாவுகிறோம். மொத்ததில் எண்களெல்லாம் 0-9 முடிய உள்ள 10 எண்களே. அடி 16அல்லது 16ன் அடிப்படை என்றால் எண்கள் 0-15 வரையும் அதன் பின்பு 2 இலக்கங்கள் தொடங்கும். அதாவது பதினாறின் மடங்காக இரண்டாவது இலக்கத்திற்கு போகும் போது, ஒரு பதினாறு முடிந்துவிட்டது என்றும் மூன்றாவது இலக்கத்திற்கு போகும் போது, 256 முடிந்துவிட்டது என்றும் பொருள் படும். பத்தை அடிப்படையாக கொண்டு 2 இலக்கம் வருவதைப்பொலவே அதே எண் குறியீடுகள் உபயோகிக்கப்படுகிறது. மிச்சமுள்ள 6 எண்களும் ஆங்கில எழுத்துக்களான A/a, B/b, C/c, D/d, E/e, F/f என்று குறிக்கப்படுகிறது. இதன் வரிசை 1,2,3,4,5..9,a,b,c,d,e,f,10,11,12..19,1a,1b,1c,1d,1e,1f,20... என்று நீளும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பதினறும_எண்_முறைமை&oldid=1011231" இருந்து மீள்விக்கப்பட்டது