பணம் படுத்தும் பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பணம் படுத்தும் பாடு
இயக்குனர் வை. ஆர். சுவாமி
தயாரிப்பாளர் எச். எம். ரெட்டி
ரோஹினி பிக்சர்ஸ்
டி. எல். ராமச்சந்தரி
நடிப்பு என். டி. ராமராவ்
கே. ஏ. தங்கவேலு
ஷர்மா
டி. கே. கல்யாணம்
சௌகார் ஜானகி
யமுனா
இசையமைப்பு டி. ஏ. கல்யாணம்
வெளியீடு 1954
நீளம் 15498 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

பணம் படுத்தும் பாடு 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை. ஆர். சுவாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பணம்_படுத்தும்_பாடு&oldid=1666138" இருந்து மீள்விக்கப்பட்டது