பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தகவல்களை ஒழுங்கமைப்பதற்கு பட்டியல் ஒரு வழிமுறையாகும். பல தரப்பட்ட தகவல்களை வகுத்து தொகுக்க பட்டியல் பயன்படுகின்றது.
கணினியிலும் தகவல்கள் சேகரிக்க, சேமிக்க பட்டியல் அமைப்பு பயன்படுகின்றது.
பொருளடக்கம் |
விக்கியில் பட்டியல் [தொகு]
இலக்கம் இல்லாத பட்டியல் [தொகு]
- உறுப்பு 1
- உறுப்பு 2
இலக்கம் உள்ள பட்டியல் [தொகு]
- உறுப்பு 1
- உறுப்பு 2