பட்டிப்பலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பட்டிப்பலை
Gislanka locator.svg
Red pog.svg
பட்டிப்பலை
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
அமைவிடம் 6.85° N 80.8333° E
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1891 மீட்டர்

கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)

பட்டிப்பலை (Pattipola) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் அம்பேவளை, ஒய்ய தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. இலங்கை தொடருந்து வலையமைப்பின் மிக உயரமான தொடருந்து நிலையம் இதுவாகும்.

[தொகு] ஆதாரம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பட்டிப்பலை&oldid=276810" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி