பட்டாலியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பட்டாலியன் என்பது ஒரு படை அலகு. இது இரண்டில் இருந்து ஆறு கம்பெனிகளைக் கொண்டிருக்கும். இதில் 500 முதல் 1500 படை வீரர்கள் வரை இருப்பர். இதன் தலைவர் லெப்டிணன்ட் கலோனல் எனப்படுவார். பல பட்டாலியன்கள் ஒன்று சேர்ந்து ஒரு ரெசிமெண்ட் அல்லது பிரிகேடு உருவாக்கப்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாலியன்&oldid=1350326" இருந்து மீள்விக்கப்பட்டது