படிமம்:Ratioinfo.png

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Ratioinfo.png(293 × 128 படவணுக்கள், கோப்பின் அளவு: 9 KB, MIME வகை: image/png)

சுருக்கம்[தொகு]

விரல் விகிதம் என்பது விரல்களினது நீளத்தின் விகிதம் ஆகும். விரல் விகிதம் வலது கையின் சுட்டு விரல் (இரண்டாவது விரல்: 2வி) நீளத்தை மோதிரவிரலின் நீளத்தால் (நான்காவது விரல்: 4வி) வகுப்பதன் (2வி / 4வி) மூலம் கணிக்கப்படுகின்றது. சுட்டு விரலை விட நீளமான மோதிரவிரல் உடையவருக்கு இதன் பெறுமானம் ஒன்றிலும் குறைவாக இருக்கும், அதேவேளை மோதிரவிரலை விட சுட்டு விரல் நீளமாக இருப்பவருக்கு ஒன்றிலும் கூடியதாக இருக்கும். இரண்டுமே சமமாக உள்ளோருக்கு இதன் விகிதத்தின் பெறுமானம் ஒன்று ஆகும்.

அனுமதி[தொகு]

கோப்பின் வரலாறு

குறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.

நாள்/நேரம்நகம் அளவு சிறுபடம்அளவுகள்பயனர்கருத்து
தற்போதைய03:55, 29 சனவரி 201303:55, 29 சனவரி 2013 இலிருந்த பதிப்புக்கான சிறு தோற்றம்293 × 128 (9 KB)Drsrisenthil (பேச்சு | பங்களிப்புகள்)விரல் விகிதம் என்பது விரல்களினது நீளத்தின் விகிதம் ஆகும். விரல் விகிதம் வலது கையின் சுட்டு வ...

பின்வரும் 2 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):

மேனிலைத் தரவு

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமம்:Ratioinfo.png&oldid=1310403" இலிருந்து மீள்விக்கப்பட்டது