படிமம்:Kundhavai and Nandhini.jpg

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலக்கோப்பு(1,655 × 2,340 படவணுக்கள், கோப்பின் அளவு: 584 KB, MIME வகை: image/jpeg)

இது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம்.
பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.

சுருக்கம்

விளக்கம்
English: Art-work of a meeting between Princess Kundhavai and Nandhini, in Thanjavur, possibly sometime in Book 2 of Ponniyin Selvan. (Their attire is, of course, my own imagination.)
தமிழ்: கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தின் இரண்டாம் பாகம் (சுழிக்காற்று) பழுவூர் இளைய ராணி நந்தினியும், இளைய பிராட்டி குந்தவையும் தஞ்சாவூரில் சந்திக்கும் காட்சி. முகமும் கூந்தல் அலங்காரமும் கல்கியின் வர்ணனைகளைக் கொண்டு வரையப்பட்டுள்ளன. உடைகள் ஓவியரது கற்பனை)

நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம் பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத்பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ "இவள் அழகின் அரசி" என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது. - இரண்டு பூரண சந்திரர்கள், அத்தியாயம் 14, பாகம் 2 (சுழிக்காற்று), பொன்னியின் செல்வன்

இந்த ஊடகக் கோப்பு தமிழ் விக்கி ஊடகப் போட்டியின் ஒரு பகுதியாகப் பதிவேற்றப்பட்டது.

বাংলা | Deutsch | English | हिन्दी | italiano | македонски | മലയാളം | Nederlands | sicilianu | தமிழ் | తెలుగు | اردو | +/−
நாள்
மூலம் சொந்த முயற்சி
ஆசிரியர் Pavithrasri

அனுமதி

இந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:
w:ta:கிரியேட்டிவ் காமன்ஸ்
பண்புக்கூறுகள் அதே மாதிரி பகிர்
இந்த கோப்பு Creative Commons Attribution-Share Alike 3.0 Unported உரிமத்தின் கீழ் உள்ளது.
நீங்கள் சுதந்திரமாக:
  • பகிர்ந்து கொள்ள – வேலையை நகலெடுக்க, விநியோகிக்க மற்றும் அனுப்ப
  • மீண்டும் கலக்க – வேலைக்கு பழகிக்கொள்ள.
கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப,
  • பண்புக்கூறுகள் – நீங்கள் பொருத்தமான உரிமையை வழங்க வேண்டும், உரிமத்திற்கான இணைப்பை வழங்க வேண்டும் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் குறிப்பிட வேண்டும். நீங்கள் ஏற்புடைய எந்த முறையிலும் அவ்வாறு செய்யலாம், ஆனால் எந்த வகையிலும் உரிமதாரர் உங்களை அல்லது உங்கள் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் படி பரிந்துரைக்க கூடாது.
  • அதே மாதிரி பகிர் – நீங்கள் ரீமிக்ஸ் செய்தாலோ, உருமாற்றம் செய்தாலோ அல்லது பொருளை உருவாக்கினாலோ, உங்கள் பங்களிப்புகளை அல்லது இணக்கமான உரிமம் கீழ் அசலாக விநியோகிக்க வேண்டும்.

Captions

Add a one-line explanation of what this file represents

Items portrayed in this file

depicts ஆங்கிலம்

some value

author name string ஆங்கிலம்: Pavithrasri
Wikimedia username ஆங்கிலம்: Pavithrasri

copyright status ஆங்கிலம்

copyrighted ஆங்கிலம்

30 நவம்பர் 1899Gregorian

captured with ஆங்கிலம்

Nikon Coolpix L3 ஆங்கிலம்

source of file ஆங்கிலம்

original creation by uploader ஆங்கிலம்

கோப்பின் வரலாறு

குறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.

நாள்/நேரம்நகம் அளவு சிறுபடம்அளவுகள்பயனர்கருத்து
தற்போதைய06:12, 16 நவம்பர் 201106:12, 16 நவம்பர் 2011 இலிருந்த பதிப்புக்கான சிறு தோற்றம்1,655 × 2,340 (584 KB)Pavithrasri

பின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):

மேனிலைத் தரவு

"https://ta.wikipedia.org/wiki/படிமம்:Kundhavai_and_Nandhini.jpg" இலிருந்து மீள்விக்கப்பட்டது