படிகமாதல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படிகமாதல் அல்லது பளிங்காக்கல் என்பது திரவம் அல்லது கரைசலிலிருந்து படிகம் உருவாகும் செயன்முறையாகும். படிகமாதல் ஓர் வீழ்படிவுச் செயன்முறை ஆகும்.