படா பள்ளத்தாக்கு

ஆள்கூறுகள்: 1°52′48″S 120°15′00″E / 1.88000°S 120.25000°E / -1.88000; 120.25000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படா பள்ளத்தாக்கில் உள்ள பெருங்கற்சிலை
1930 களில் படா பள்ளத்தாக்கின் கற்சிலையொன்றுக்கு அருகில் நிற்கும் ஒல்லாந்துப் பெண்டிரிருவர்

நாப்பு பள்ளத்தாக்கு (அல்லது படா பள்ளத்தாக்கு), இந்தோனேசியா நாட்டில் உள்ள சுலாவெசி தீவின் நடுவில் உள்ள லோரே லிண்டு தேசிய வனத்தில் உள்ளது. இந்தப் பள்ளத்தாக்கு பதினான்காம் நூற்றண்டைச் சேர்ந்த பல கற்களால் ஆனா வடிவங்களைக் கொண்டுள்ளது. இந்த கற்களால் ஆன வடிவங்கள் கட்டப்பட்டதற்கான நோக்கமும் அதனை கட்டியவரும் தெரியவில்லை.

உசாத்துணை[தொகு]

  • Tarling, Nicholas, The Cambridge history of Southeast Asia: From early times to c.1500, p. 134, Cambridge University Press, 1992, ISBN 0-521-35505-2 and ISBN 0-521-35506-0
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bada Valley
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=படா_பள்ளத்தாக்கு&oldid=2697635" இலிருந்து மீள்விக்கப்பட்டது