பஞ்ச வண்ணக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பஞ்ச வண்ணக்கிளி
பிரேசிலில் கையாசித் ஐவண்ணக்கிளி
பிரேசிலில் கையாசித் ஐவண்ணக்கிளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Psittaciformes
குடும்பம்: Psittacidae
துணைக்குடும்பம்: Psittacinae
Tribe: Arini
Genera

Ara
Anodorhynchus
Cyanopsitta
Primolius
Orthopsittaca
Diopsittaca

பஞ்ச வண்ணக்கிளி அல்லது ஐவண்ணக்கிளி அல்லது பஞ்ச வர்ணக்கிளி (Macaws) என்பது நீண்ட வால் கொண்ட, பல வண்ணங்கள் கொண்ட பெருங்கிளி.[1] பஞ்ச வண்ணக்கிளி தாயகமாக மெக்சிக்கோ, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களைக் கொண்டது. பல இனங்கள் காடுகளில் குறிப்பாக மழைக்காடுகளில் வசிக்கின்றன. ஏனையவை கானகங்களில் அல்லது புல்நிலம் போன்ற இடங்களில் வசிக்கின்றன.[2]

உசாத்துணை[தொகு]

  1. "macaw". Oxford English Dictionary. Oxford University Press. 2nd ed. 1989.
  2. Abramson, J., Speer, B. L., & Thomsen, J.B. 1999, "The Large Macaws, Their Care and Breeding", Raintree Publications:CA
"http://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_வண்ணக்கிளி&oldid=1491415" இருந்து மீள்விக்கப்பட்டது