பஞ்ச கௌடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்ச கௌடர் எனப்படுவோர் வட இந்தியப் பிராமணர் ஆவர். ஆதியில் திராவிடப் பிராமணர்களும் பஞ்ச கௌடர்களும் ஒன்றாக இருந்ததாகவும் பிற்காலத்தில் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.[1] இவர்கள் வட இந்தியாவில் உள்ள பிராமணர்களையும் சாகத்தீபி பிராமணர்களையும் உள்ளடக்கி ஒரு இனமாக இலக்கியங்களில் குறிக்கப்படுகிறார்கள்.[2] சரசுவதப் பிராமணர், கன்யகுப்ய பிராமணர், கௌடப் பிராமணர், உத்கலபிராமணர், மைத்திலி பிராமணர் போன்றவர்கள் பஞ்சகௌடர்கள் ஆவார்கள்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. :सृष्टियारम्भे ब्राह्मणस्य जातिरेका प्रकीर्तिता ।
    एवम् पूर्व जातिरेका देशभेदादद्विधाऽभवत् ॥
    गौड़द्रविड़ भेदेन तयोर्भेदाददश स्मृताः ... - பிரம்மநோட்பதி மார்த்தாண்டம்.
  2. कर्णाटकाश्च तैलंगा द्राविडा महाराष्ट्रकाः, गुर्जराश्चेति पञ्चैव द्राविडा विन्ध्यदक्षिणे || सारस्वताः कान्यकुब्जा गौडा उत्कलमैथिलाः, पञ्चगौडा इति ख्याता विन्ध्स्योत्तरवासिनः || - இராஜத்தரங்கிணி

மூலம்[தொகு]

  • Kalhana's Rajatarangini: A Chronicle of the Kings of Kashmir; 3 Volumes > M.A.Stein (translator),(Introduction by Mohammad Ishaq Khan),published by Saujanya Books at Srinagar,2007,(First Edition pub. in 1900),ISBN 81-8339-043-9 / 8183390439.
  • A History of Brahmin Clans (Brāhmaṇa Vaṃshõ kā Itihāsa) in Hindi, by Dorilāl Śarmā,published by Rāśtriya Brāhamana Mahāsabhā, Vimal Building, Jamirābād, Mitranagar, Masūdābād,Aligarh-1, 2nd ed-1998. (This Hindi book contains the most exhaustive list of Brahmana gotras and pravaras together their real and mythological histories).
  • Brāhmaṇotpatti-mārtaṇḍa by Harikṛṣṇa Śāstri, (Sanskrit), 1871 https://eap.bl.uk/archive-file/EAP729-1-2-958
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_கௌடர்&oldid=3424091" இலிருந்து மீள்விக்கப்பட்டது