பஞ்சலோகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சலோகம் என்பது ஓர் மாழைக் கலவை (உலோகக் கலவை) ஆகும்.
பஞ்சலோகங்கள் [தொகு]
ஆகிய ஐந்து உலோகங்களும் கலந்தது பஞ்சலோகமாகும்.
பஞ்சலோக சிற்பங்கள் [தொகு]
இவை உயர்ந்த உலோகங்களாகக் கருதப்படுவதால் இறை திருமேனிகளை இவற்றின் கலவையால் வடித்து வந்தனர்.
தமிழ் நாட்டில் உள்ள பல கோவில்களில் பஞ்சலோகத்தினால் ஆன சிலைகள் உள்ளன.