பச்சை ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பச்சை ஈப்பிடிப்பான்
ssp. orientalis
ssp. orientalis
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Coraciiformes
குடும்பம்: Meropidae
பேரினம்: Merops
இனம்: M. orientalis
இருசொற்பெயர்
Merops orientalis
Latham, 1802
வேறு பெயர்கள்

Merops viridis Neumann, 1910

பச்சை ஈப்பிடிப்பான் (அல்லது பஞ்சுருட்டான்[2]) (Green Bee-eater, Merops orientalis) என்பது ஈப்பிடிப்பான் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு பறவை. இப்பறவை ஆப்பிரிக்காவில் சகாராவிற்கு கீழேயும் ஆசியாவில் இந்தியா முதல் வியட்நாம் வரையிலும் பரவலாகக் காணப்படுகிறது. ஈக்களையே முதன்மையான இரையாகக் கொள்ளும் இப்பறவைகள் புல்வெளிகளிலும் அடர்த்தியற்ற புதர்களிலும் காடுகளிலும் காணப்படும். இவை பொதுவாக 16 முதல் 18 செ.மீ நீளம் இருக்கும். இதன் உடலில் பச்சை நிறமே பெரும்பான்மையாக இருக்கும். எனினும் தொண்டைப்பகுதி நீலமாகவும் தலையின் மேற்பகுதி பொன்னிறத்திலும் இருக்கும். ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒன்றுபோலவே இருக்கும்.

[தொகு] மேற்கோள்கள்

  1. BirdLife International (2008). Merops orientalis. 2008 சிவப்புப் பட்டியல். IUCN 2008. Retrieved on 22 July 2009.
  2. பக்கம் 75, பறவைகளும் வேடந்தாங்கலும், மா. கிருட்டிணன், தொகுப்பாசிரியர்: பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம்

[தொகு] வெளி இணைப்புகள்

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"http://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_ஈப்பிடிப்பான்&oldid=1117681" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்