பசிபிக் போர்
| பசிபிக் போர் | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| இரண்டாம் உலகப் போர் பகுதி | |||||||
|
|
|||||||
|
|||||||
| பிரிவினர் | |||||||
| நேசநாடுகள்
1937 தொடக்கம்:
|
அச்சுப் படைகள் 1942 தொடக்கம்: |
||||||
| தளபதிகள் | |||||||
| இழப்புகள் | |||||||
| அவுஸ்திரேலியா: 17,501 பலி [மேற்கோள் தேவை] கனடா: 1,000 killed [மேற்கோள் தேவை]
ஐ.அ.நா.: 106,207 பலி , 248,316 காயம் மாற்றும் காணவில்லை[1]
|
1,740,955 படைத்துறை சாவு 393,000 பொதுமக்கள் சாவு |
||||||
பசிபிக் போர் என்பது இரண்டாம் உலகப் போரின் போது பசிபிக் மாக்கடலில் நடைபெற்ற சண்டைகளை கூட்டாக அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இப்போர் கிழக்கு ஆசியாவில் ஜூலை 7, 1937 முதல் ஆகஸ்ட் 14, 1945 வரை நடைப்பெற்றது. டிசம்பர் 7, 1941க்குப் பின்னர் பேர்ல் துறைமுகத் தாக்குதல் உட்பட, யப்பானிய படைகளால் நேச நாடுகள் பலவற்றின் மீது மேற்கொண்டத் தாக்குதல்களும் ஆக்கிரமிப்புகளுக்கும் பின்னரே பல முக்கிய போர் நடவடிககைகள் தொடங்கின.
[தொகு] மேற்கோள்கள்