பங்கர்வாடி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்கர்வாடி
இயக்கம்அமோல் பலேகர்
தயாரிப்புஇந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம்
தூர்தர்ஷன்
கதைவியங்கடேஷ் மட்குல்கர் (Vyankatesh Madgulkar) (திரைக்கதை, வசனம்)
இசைவான்ராஜ் பாட்டியா (vanraj Bhatia)
நடிப்புசந்திரகாந்த் குல்கர்னி
சந்திரகாந்த் மாண்டரே
ஆதிஸ்ரீ அட்ரே
நந்து மாதவ்
சுனில் ரானடே
உபேந்தரா லிமயே
ஒளிப்பதிவுடெபு தியோதார்
படத்தொகுப்புவாமன் போஸ்லே (Waman Bhosale)
வெளியீடு1995
ஓட்டம்124 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமராத்தி

பங்கர்வாடி (Bangarwadi, மராத்தி: बनगरवाडी) மராத்தி மொழித் திரைப்படம் ஆகும். வ்யங்கடேஷ் மல்கோவ்ன்கர் 1955-ல் பங்கர்வாடி எனும் பெயரில் எழுதிய புதினத்தை அமோல் பாலேகர் திரைப்படமாக எடுத்துள்ளார். இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தின் கதை 1939 ஆம் ஆண்டில் நடப்பதாகக் காட்டப்படும்.

கதை[தொகு]

மஹாராஜாவின் உத்தரவின் படி கிராமம் ஒன்றில் பள்ளிக்கூடம் தொடங்க வரும் இளைஞன் ஒருவன் சந்திக்கும் அனுபவமே இத்திரைப்படத்தின் கதை ஆகும்.

விருதுகள்[தொகு]

  • 1996 ஆம் ஆண்டு மகாராட்டிர அரசின் 5 விருதுகள்
  • 1995 ஆம் ஆண்டின் சிறந்த மராத்தி மொழித் திரைப்படம்

திரைப்பட விழாக்களில்[தொகு]

இத்திரைப்படம் பல்வேறு நாட்டு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அவை,

  • கார்லோவி வாரி (Karlovy Vary) சர்வதேசத் திரைப்பட விழா- 1996
  • பர்மிங்ஹாம் (Birmingham ) சர்வதேசத் திரைப்பட விழா- 1996
  • லண்டன் (London) திரைப்பட விழா- 1966
  • 15 வது ஈரானிய (FAJR) சர்வதேசத் திரைப்பட விழா- 1996
  • கெய்ரோ (Cairo) சர்வதேசத் திரைப்பட விழா- 1996
  • கொலம்பியா (Bagota) சர்வதேசத் திரைப்பட விழா- 1996
  • சரஜீவோ (Sarajevo) திரைப்பட விழா- 1996

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கர்வாடி_(திரைப்படம்)&oldid=2706016" இலிருந்து மீள்விக்கப்பட்டது